ஒரே மாதிரி ஒளிக்கக்கூடிய சொற்களைக்கொண்ட வாக்கியங்கள் நா பிறழ் வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் Tongue Twisters என்பர். இந்த தமிழ் நா பிறழ் பயிற்சிகள், சொற்கள், படங்கள் மூலம் நீங்கள் உங்களின் தமிழ் உச்சரிப்பை சரிசெய்துகொள்ள முடியும். இந்த Tamil Tongue Twisters சொற்களை வேகமாக உச்சரிப்பதன் மூலம் உங்கள் ந பிறழ்வதை தடுக்க முடியும். இந்த தமிழ் நா பிறழ் வாக்கியங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்கள் மூலம் உங்களின் நண்பர்கள், உறவினரகள் மற்றும் பல அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் உதவலாம்.
இந்த தமிழ் நா பிறழ் பயிற்சிகள், சொற்கள், படங்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து குறுஞ்செய்தி, மின் அஞ்சல் மற்றும் பல ஊடகங்கள் வாயிலாக பகிரலாம். இப்பொழுதே இந்த Tamil Tongue Twisters மூலம் பயிற்சியை தொடங்குங்கள்.