Tamil

பிரபலமான நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள் | எளிய, அறிய நா நெகிழ் சொற்கள்

தமிழ் நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள் நீங்கள் தமிழ் மொழியை சரளமாக பேசுவதற்கான தடைகளை உடைக்க உதுவுகிறது. அதை புரிந்துகொண்டு, இங்கே நங்கள் பிரபலமான நா பிறழ் பயிற்சி வாக்கியங்களை வழங்கியுள்ளோம். இந்த எளிய, அறிய நா நெகிழ் சொற்கள் சவால்களை எடுத்துக்கொள்வதன் மூலம், உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்து தமிழ் மொழியை சரளமாக பேச முடியும். இதை தொடர்ந்து பயிற்சி செய்யும்பொழுது ஒவ்வொரு படிநிழயையும் கடக்கும்பொழுது தானாகவே உங்கள் தன நம்பிக்கை அதிகரிக்கிறது.

தயக்கத்தை தவிர்த்து தமிழ் மொழியின் மீது உங்களின் அழுமையை செலுத்த இந்த எளிமையான மற்றும் பிரபலமான நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள் சவால்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தொகுப்பிலிருந்து எளிய, அறிய நா நெகிழ் சொற்கள் அனைத்தையும் மெதுவாக ஒரு முறை வேகமாக தொடங்குங்கள், பிறகு பயிற்சிக்குப்பின் வேகத்தை கூட்டுங்கள்.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு